ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்வதேச பெண்கள் தினத்தன்று, மர்தானி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக, ராணி முகர்ஜிக்கு, இன்ஸ்ட்டியூட் ஃபார் ஜெண்டர் ஜஸ்டிஸ் அமைப்பு சார்பில், தேசிய விருது வழங்கப்பட உள்ளது. பிரதீப் சர்கார் இயக்கத்தில் உருவான மர்தானி படத்தில், பாலியல் கும்பலை பிடிக்கும் கிரைம் பிராஞ்ச் போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் ராணி முகர்ஜி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.