ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹன்சிகா தமிழில் புலி, ரோமியோ ஜூலியட், உயிரே உயிரே இதயம் முரளி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகேவ ஓய்வில்லாமல் நடித்து வந்த ஹன்சிகாவுக்குஅடிக்கடி உடலநலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சில நாட்கள் ஒய்வெடுக்க இருக்கிறார். இதற்காக அவர் ஒரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார்.