ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி விருந்து படைக்க தயாராகி விட்டார். பாபி கான் இயக்கத்தில் விரைவி்ல் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், பிகினி உடையில் சன்னி லியோன் நடித்துள்ளார். சன்னி லியோன், பிகினி உடைகளுக்கென்றே, ஒரு கலெக்சனை வைத்துள்ளார். பிங்க் கலர், சன்னி லியோனிற்கு பிடித்தமான கலர் ஆகும். இந்நிலையில், இந்த காட்சியில், எனது கலெக்சனில் உள்ள பிங்க் நிற பிகினி உடை அணிந்து நடிக்கவா என்று சன்னி, பாபி கானிடம் கேட்டதற்கு, உங்களது விருப்பப்படி செய்யுங்கள் என்று பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அந்த பிகினி உடை காட்சியி்ல், சன்னி மிக உற்சாகமாக நடித்தாராம்.....