ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகைகள் பற்றி அவ்வப்போது ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. அவற்றில் ஒரு சில உண்மையானவையாக இருந்தாலும் பெரும்பாலானவை போலியானவை. புகைப்படங்கள் என்றால் மார்பிங் செய்யப்பட்டவையாக இருக்கும், வீடியோ என்றால் சம்பந்தப்பட்ட நடிகைகளின் சாயல் உள்ள யாரோ ஒருவராக இருக்கும். சமீபத்தில் வசுந்தராதாஸ், லட்சுமிமேனன், ராதிகா ஆப்தே பற்றி வெளிவந்தது. அதனை மூவருமே மறுத்திருக்கிறார்கள்.
தற்போது ஹன்சிகா மோத்வானியின் ஆடையில்லா குளியல் காட்சி என்ற பெயரில் 3 நிமிடம் ஓடும் ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. அது ஒரு ஓட்டல் குளியல் அறையில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உள்ள டப்பாவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்ரோ கேமரா படம்பிடித்திருக்கிறது. நல்ல உயரமும், சிவந்த மேனியும் கொண்ட ஒரு அழகான பெண் தன் ஆடைகள் முழுவதையும் களைந்துவிட்டு குளியலறையின் உள் அறைக்குள் சென்று திரும்பி வந்து மீண்டும் உடைகளை அணிந்து கொண்டு செல்கிறார். அந்த பெண் ஹன்சிகாவின் சாயலில் இருக்கிறார். இதனை ஹன்சிகா தரப்பு அதிர்ச்சியுடனும், ஆத்திரத்துடனும் மறுத்திருக்கிறது.