ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட், சினிமா துறைகளில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு விளம்பர படங்களில் நடிப்பதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், சினிமாவில் ஒரே படத்தில் மாதக்கணக்கில் நடித்து சம்பாதிப்பதை, விளம்பர படங்களில் ஓரிரு நாட்கள் நடித்து விட்டு அதற்கும் மேலான தொகையை சம்பாதித்து விடுகிறார்கள் பிரபலமான சினிமா கலைஞர்கள். அந்த வகையில், நடிகைகளைப் பொறுத்தவரை ஜூவல்லரி, ஜவுளியை கடந்து, உள்ளாடை விளம்பரங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.காரணம், அவர்களுக்கு அந்த அளவுக்கு சன்மானத்தை வாரி வழங்குகிறார்கள். அதனால்தான் பிரபல நடிகையான காஜல்அகர்வாலே ஆணுறை விளம்பரத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது.