ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1988ல் மலையாள திரையுலகில் ஒரு நடிகனாக அடியெடுத்து வைத்த ஜெயராம், இந்த 27 ஆண்டுகளில் இன்றுவரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாகவே வலம் வருகிறார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பதற்கேற்ற மாதிரி மறைந்த பிரபல இயக்குனர் பத்மராஜனால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இவரது பிற்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்து தந்தது.. இன்றும் கூட இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த 'அபரன்' படத்திற்கு டிவிடி மார்க்கெட்டில் ஒரு கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது.