ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சன்னி லியோன், ராம் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படமான குச் குச் லோச்சா ஹைய் படம், மே மாதம் திரைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் , ராம் கபூரை தவிர்த்து, மற்றொரு கவர்ச்சி நடிகையான எவ்லின் சர்மாவும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் சில தினங்களில், படப்பிடிப்பு நிறைவடைந்து விடும். படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.