Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் தண்டபாணிக்கு அவரது மகனே டப்பிங் பேசுகிறாராம்?

23 டிச, 2014 - 10:23 IST
எழுத்தின் அளவு:

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் அறிமுகமானவர் தண்டபாணி. பரத் நாயகனாக நடித்த அந்த படத்தில் நாயகியாக நடித்த சந்தியாவுக்கு அப்பாவாக, கதையின் வில்லனாக நடித்திருந்தார் அவர். அந்த படத்திற்கு பிறகு அவரது பெயருக்கு முன்பு காதல் ஒட்டிக்கொண்டது. அதனால் காதல் தண்டபாணியாக சினிமாவில் வில்லன், அப்பா என பலதரப்பட்ட கேரக்டர்களில் அவர் நடித்து வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, அரண்மனை போன்ற படங்கள் வெளியானது. அதற்கடுத்து சண்டமாருதம், மங்குனி பாண்டியர்கள் போன்ற படங்களில் நடித்து வந்தார் காதல் தண்டபாணி. அப்போது திடீரென்று அவர் இறந்து விடடார். இதில் மங்குனி பாண்டியர்கள்தான் அவரது கடைசியாக படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் அரசியல்வாதியாக அவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில், மங்குனி பாண்டியர்கள் படத்தில் காதல் தண்டபாணி நடித்துள்ள கேரக்டருக்கு டப்பிங் பேச அவரது மகனை அணுக அப்படத்தின் டைரக்டர் திட்டமிட்டுள்ளாராம். ஒருவேளை அவரது மகனின் குரல் பொருந்தவில்லை என்றால், வேறு யாரேனும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டை வைத்து காதல் தண்டபாணி கேரக்டருக்கு டப்பிங் பேசவும் முடிவு செய்துள்ளார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in