Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி நடிகையாகும் பூனம் பாஜ்வா!

13 டிச, 2014 - 10:15 IST
எழுத்தின் அளவு:

மும்பையில் இருந்து இறக்குமதியான அனைத்து நடிகைகளுக்குமே தங்களது தாய்மொழியான இந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும். என்னதான் தமிழ், தெலுங்கு, மலையாள படஙக்ளில் பிசியாக நடித்தாலும், இந்தியில் இருந்து ஒரு வாய்ப்பு வந்தால் ஓடோடிச்சென்று கமிட்டாகி விடுவார்கள்.


அந்த வகையில், மும்பையில் இருந்து வந்த தமன்னா, காஜல்அகர்வால், டாப்சி உள்ளிட்ட சில நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானபோதும் இந்தியிலும் நடித்து வருகின்றனர். ஆனால், இன்னொரு மும்பை நடிகையான பூனம் பாஜ்வாவுக்கு நடிக்க வந்து 9 ஆண்டுகளாகி விட்டபோதும் இன்னமும் ஒரு இந்தி படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவிலலையாம். அது அவருக்க ஒரு மனக்குறையாகவே உள்ளதாம்.


மேலும், தெலுங்கு, கன்னட படங்களில் தனது கேரியரை தொடங்கிய இவர், பரத் நடித்த சேவல் படத்தில் தமிழுககு வந்தார். அதையடுத்து, தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி என பல படங்களில் நடித்தார். அந்த படங்களில் கவர்ச்சியையும் வாரி வழங்கினார். ஆனபோதும், அவரால் தமிழில இன்னமும் சைன் பண்ண முடியவில்லை. தற்போது ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிப்பவர், விஷால் நடிக்கும் ஆம்பள படத்திலும் ஒரு பாட்டுக்கு அதிரடி ஆட்டமாடுகிறார்.


குறிப்பாக, இந்த படங்களில், இதற்கு முன்பு நடித்ததை விடவும் கவர்ச்சிகரமாக நடித்து வரும் பூனம்பாஜ்வா, இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றபோதும்,. இந்தி நடிகைகளுக்கு இணையாக இந்த படங்களில் நடிக்கிறாராம். அதோடு, புதிதாக கமிட்டாகும் படங்களிலும், இதுவரையில்லாத அளவுககு அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி தனது கோலிவுட் மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ளப்போவதாகவும் கூறுகிறார் பூனம் பாஜ்வா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in