Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வேதாமேனனுடன் போட்டி போட்டு கவர்ச்சி நடனமாடிய காதல் சந்தியா!

08 டிச, 2014 - 11:34 IST
எழுத்தின் அளவு:

காதல், டிஷ்யூம், வல்லவன் என பல படங்களில் நடித்தவர் காதல் சந்தியா. பின்னர் மார்க்கெட் சரிந்ததை அடுத்து, யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிககத் தொடங்கியவர், தாய்மொழியான மலையாளத்தில் தற்போது காமெடி நடிகையாகியிருக்கிறார். அந்த வகையில், 2014ம் ஆண்டு மட்டும் 10 படங்கள் வரை நடித்திருக்கிறார் சந்தியா.


இதில் தமிழை எடுத்துக்கொண்டால், சூதாட்டம், கத்துக்குட்டி, துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் பாக்யராஜ் கதை எழுதி நடித்து வரும் துணை முதல்வர் படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கும் மலையாள நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரணடு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது.


அதோடு, இதில் பாக்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருக்கும் கவர்ச்சி நடிகை ஸ்வேதாமேனன் ஒரு பாடல் காட்சியில், பிரமாண்ட கவர்ச்சி காட்டி நடனமாடியிருக்கிறார். அதே பாடலில் ஜெயராமுடன் காதல் சந்தியாவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் கிளாமர் விசயத்தில் அடக்கிவாசித்திருக்கும் சந்தியா, ஸ்வேதாமேனனின் அதிரடி கவர்ச்சிக்கு முன்பு தனது நடிப்பு எடுபடாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அவருக்கு இணையாக தானும் கவர்சசி காஸ்டியூம் அணிந்து நடனமாடியிருக்கிறாராம்.


ஆக, ஸ்வேதாமேனன், சந்தியாவின் கவர்ச்சியால் போட்டி துணை முதல்வர் படத்தின் வியாபாரத்துக்கு பெரிய பலமாகியிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in