ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரியாணி இயக்குனரின் மாசான படத்தில் பிரகாச நடிகருடன் எல்லா காட்சியிலும் வருகிற மாதிரி காமெடி தம்பிக்கு பேஸ் வச்சிருந்தாராம், இயக்குனர் அண்ணன். பிரகாச நடிகரை கிண்டல் பண்ற மாதிரியெல்லாம் சீன் இருந்துச்சாம். காமினேஷன் காட்சிகளை குறைத்து, கிண்டல் டயலாக்கிற்கும் கத்தரி போட்டுவிட்டாராம் பிரகாச நடிகர். இதனால் காமெடி தம்பிக்கு கடும் கோபமாம். அண்ணன் படத்திற்கே கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்திருப்பதால் காமெடி தம்பி கமிட் பண்ணின படங்கள் பாதியிலேயே நிற்குதாம். சீக்கிரமே தம்பியை பஞ்சாயத்தில் நிறுத்த சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்களாம்.