Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகளைக்கு தயாராகும் ஆர்யா-சந்தானம்!

20 நவ, 2014 - 08:32 IST
எழுத்தின் அளவு:

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற நீளமான தலைப்புகளை கொண்ட படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம் அதோடு இவரது அத்தனை படங்களிலுமே காமெடிதான் பிரதானமாக இருந்தது. இந்த படங்களில் அழகுராஜா மட்டும் வெற்றிபெறவில்லை.


இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ராஜேஷ், தற்போது படப்பிடிப்பு நடத்த தயாராகி விட்டார். இன்னும் சில தினங்களில் அவர் தொடங்கும் புதிய படத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். முக்கியமாக, ராஜேஷின் படங்களில், அதிகமான வசனங்கள் பேசி நடிக்கும் சந்தானத்துக்கு இந்த படத்திலும் வழக்கம்போல், படம் முழுக்க ஆர்யாவுடன் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் ஏற்கனவே இணைந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் தழுவில் இல்லாத வகையில் புதுமையான காமெடி காட்சிகளாக ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் ராஜேஷ்.


மேலும், ஆர்யா-சந்தானம் இரண்டு பேருமே காமெடி காட்சிகளை உள்வாங்கி நடிக்கக்கூடியவர்கள் என்பதால் இந்த படத்தில் அவர்கள் இருவருமே ரகளை பண்ணப்போறாங்க என்கிறார் ராஜேஷ்.எம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in