ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படப்பிடிப்பு தளங்களில், ஆர்யாவின் அரட்டையும், அலம்பலும் தாங்க முடியாது என்பதுதான், பல நடிகைகளின் ஸ்டேட்மென்ட்டாக உள்ளது. அதனால், அவருடன் புதிய படமொன்றில் இணைந்திருக்கும் தமன்னாவிடம், ஆர்யாவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டால், முதலில் என் சேட்டையை, அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை, அவரிடம் போய் கேளுங்கள். அரட்டையடிப்பதிலும், சேட்டைத்தனம் செய்வதிலும், நானும் யாருக்கும் சளைத்தவள் அல்ல என்று, வரிந்து கட்டுகிறார் தமன்னா.