ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த ஆண்டு ஸ்ரேயா தெலுங்கில் நடித்த படம் பவித்ரா. இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். துணிச்சலுடன் கவர்ச்சியாகவும் நடித்திருந்தார். அவருடன் ரோஜா, தணிகல பரணி, சாய்குமார் நடித்திருந்தனர். ஜனார்த்தன் மகரிஷி இயக்கி இருந்தார். இந்தப் இடம் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்து. "பேரு மட்டும்தான் பவித்ரா" என்ற பெயரில் வருகிற 28ந் தேதி ரிலீசாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவின் மார்க்கெட் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடிய பிறகு ஆட்டம் கண்டுவிட்டது. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லை. கடைசியாக ரௌவுத்திரம் படத்தில் நடித்தார். சந்த்ரா என்ற கன்னட படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது பவித்ரா ரிலீசாகிறது.