Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

களவாணிக்கு பாரதிராஜா, பாக்யராஜ் அகத்தியன் பாராட்டு

19 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கிராமிய வாசத்துடன் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் களவாணி படத்தை மூத்த இயக்குனர்களான பாரதிராஜா, கே.பாக்யராஜ், அகத்தியன் ஆகியோர் பார்த்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். களவாணி நாயகன் விமல், நாயகி புதுமுகம் ஓவியா ஆகியோரை பலரும் பாராட்டி வரும் நிலையில் டைரக்டர் சற்குணத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

படத்தை பார்த்த பாரதிராஜா, பாக்யராஜ், அகத்தியன் ஆகியோர் சற்குணத்தின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சற்குணம், இந்த படம் இயல்பாக வந்திருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள். படத்த்தின் கதை, இயக்கம் போல விமல், ஓவியா மற்றும் மற்ற கலைஞர்களின் நடிப்பும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

moorthythevar - jeedah,சவுதி அரேபியா
17 ஜன, 2011 - 02:19 Report Abuse
 moorthythevar வெரி குட் பிலிம் thanks
Rate this:
shajahan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 ஜூலை, 2010 - 19:47 Report Abuse
 shajahan movie is super hero, heroein acting very சூப்பர் கஞ்ச கருப்பு அக்டிங் வெரி வெரி சூப்பர் iam wishes for கலைவாணி team
Rate this:
sobin - chennai,இந்தியா
22 ஜூலை, 2010 - 11:23 Report Abuse
 sobin nice
Rate this:
கார்த்திக் - singapore,சிங்கப்பூர்
22 ஜூலை, 2010 - 07:06 Report Abuse
 கார்த்திக் ஒரு அழகான பூ மாலை போன்றிருக்கு படம். அனைத்து நடிகர் , நடிகைகள் மிக மிக இயல்பாக நடித்து இருக்கிறார்கள்...நல்ல பூக்கள். அனைவரிடம் இருந்தும் மிக சிறப்பான பங்களிப்பை வாங்கிய இயக்குனர். படத்தின் வெற்றிக்கு காரணமான பூ மாலையின் அழகு , நேர்த்திக்கு காரணமான பூ மாலையில் மறைந்திருக்கும் நார் ....இயக்குனர். இயக்குனர் பேட்டி மிக விரைவில் எதிர்பார்க்கிறோம்.
Rate this:
ஹலிலூர் ரஹ்மான் - Kuala lumpur,மலேஷியா
22 ஜூலை, 2010 - 05:28 Report Abuse
 ஹலிலூர் ரஹ்மான் களவாணி அனைவர் உள்ளத்தையும் களவாடியவன்
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in