ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். தற்போது இந்தியில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அக்ஷ்ய் குமாருடன் 'கப்பார்', ஜான் ஆபிரஹாம் உடன் 'வெல்கம் பேக்', வித்யூத் ஜம்வால் உடன் 'யாரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஸ்ருதி நடித்து வரும் இந்த மூன்று படங்களுமே ஆக்ஷ்ன் ஹீரோக்கள் படம், மூன்றுமே ஆக்ஷ்ன் படங்களாக உருவாகி வருகிறது.