ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கல்லூரி மாணவனுக்கும் அந்த பையனை விட இரண்டு வயது முத்த விதவைக்குமிடையில் ஏற்படும் உறவும் உல்லசாமும் தான் "ஏ ஒன் எண்டர்டெயின்மெண்ட்" பட நிறுவனம் சார்பில் விஷ்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாந்தி படத்தின் கதையும் களமும்! "துரோகம்" , திட்டக்குடி என சமீபத்திய செக்ஸ்பேஸ்ட் படங்களின் வரிசையில் செக்ஸ்புல்லாக தயாராகிறது "சாந்தி" புதுமுகங்கள் மகா ஆதித்யாவும், அர்ச்சனாவும், நாயகன், நாயகியாக நடிக்கும் "சாந்தி" படம் மொத்தமும் சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலுமே படமாகி இருக்கிறதாம். ஒரே செட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து வரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கும் சாந்தி படத்தில் கல்லூரி மாணவருக்கும் , கணவரை இழந்த விதவைக்கும் இடையில் ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் பேசப்படும் வகையில் படமாகி இருக்கிறது என்கிறார். இயக்குனர் விஷ்வா! காதல் களியாட்டம் கூட அல்ல.... காம களியாட்டத்தில் பேச்சுக்கு என்ன வேலை..?