ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி ரேகா. இவர் இப்போது இந்திரா குமார் இயக்கத்தில் சூப்பர் நானி எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் முதன்முறையாக டி.வி., நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகை ரேகா. கபில் சர்மா இயக்கும் காமெடி நிகழ்ச்சியான, ''காமெடி நைட்ஸ் வித் கபில்'' நிகழ்ச்சில் நடிகை ரேகா பங்கேற்று அவர்கள் செய்த காமெடியை ரசித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடிகை ரேகாவும் சில நிகழ்ச்சிகளில் நடித்தார். இந்தவாரம் காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சியில் சூப்பர் நானி ஸ்பெஷல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.