Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா எனது தோழி கிடையாது - சோனம் கபூர்!

24 செப், 2014 - 12:45 IST
எழுத்தின் அளவு:

கடந்த சில வாரங்களாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை தீபிகா படுகோனே. ஆங்கில நாளிதழ் ஒன்று தீபிகா தொடர்ந்து ஆபாசமாக தோன்றி வருகிறார் என்று செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக தீபிகா காட்டமான பதில்களை கொடுத்தார். மேலும் இவருக்கு ஆதரவாக பாலிவுட்டை சேர்ந்த ஷாரூக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் குரல் கொடுத்தனர். சோனம் கபூரும் அவருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சோனம் கபூர், நாங்கள் முத்தக்காட்சியில் நடிக்கும் போதோ, பிகினியில் நடிக்கும்போதோ ஒரு உயிரற்ற பொருளாகத்தான் நடிக்கிறோம். இதுஎல்லாமே படத்தின் பப்ளிசிட்டியாக மாறிவிடுகிறது. தீபிகாவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனை வருத்தத்திற்கு உரியது. இதுசரியான செயல் அல்ல என்று கூறியிருந்தார்.


அதே சோனம் கபூர், தனது கூப்சூரத் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, செய்தியாளர்கள் தீபிகா தொடர்பாக கேட்டபோது, நடிகைகளை ஒரு பொருளாக எண்ணாமல், பெண்ணாக நினைக்க வேண்டும் என்றவரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்ட முற்பட்டபோது, சோனம் குறுக்கிட்டு, போதும் இதுப்பற்றி நாம் ஏற்கனவே நிறைய விஷயங்களை பகிர்ந்து விட்டோம், முதலில் மக்கள் தங்களை தானே மதிக்க வேண்டும் என்றார். மேலும், தீபிகா எனது நெருங்கிய தோழி கிடையாது, என்னுடைய சக நடிகை மட்டுமே என்று கூறினார்.


தற்போது, பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை சோனம் கபூர், அவருக்கு இருக்கும் போட்டி நடிகைகளில் தீபிகா முதன்மையானவர், அதனால் தான் என்னவோ தீபிகாவை தனது நண்பர் இல்லை என்று கூறியிருக்கிறார் சோனம் கபூர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in