ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் வீடியோ புட்டேஜ் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஓட்டலின் லிப்ட் வாசலில் சிம்பு, ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து லிப் லாக் கிஸ் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த பெண் யார் என்று சரியாக அடையாளம் காணமுடிவில்லை.
இந்த வீடியோ பதிவான அன்றைய தினமே கன்னட நடிகை ஹர்சிகாக பூனச்சா தனது பேஸ்புக்கில், சிம்புவுடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டார். இதனால் அவர்தான் சிம்புவுடன் இருப்பவர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சிம்புவுடன் இருப்பது ஒரே தமிழ் படத்தில் நடித்த மலையாள நடிகை என்றும், மாநிற நடிகையான அவர் சிம்பு மீது கிரேஸாக இருப்பவர் என்றும் எல்லா பேட்டியிலும் சிம்புவை புகழ்கிறவர் என்றும் சொல்கிறார்கள். இந்த வீடியோ குறித்து இதுவரை சிம்பு எதுவும் சொல்லவில்லை.