ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், அஜய் தேவ்கன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. ஆனாலும் தங்களுக்குள் ஒரு பரஸ்பர நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் வெளியான அஜய் தேவ்கனின், ''சிங்கம் ரிட்டர்ன்ஸ்'' படத்தோடு, ஷாரூக்கான் நடித்து வரும் ''ஹேப்பி நியூ இயர்'' படத்தின் டிரைலர் வெளியானது. இப்போது ''ஹேப்பி நியூ இயர்'' படத்தோடு, தற்போது அஜய் தேவ்கன் நடித்து வரும் புதிய படமான ''ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன்'' படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. தொழில் ரீதியாக ஷாரூக்-அஜய் இருவரும் தங்களுக்குள் நல்லதொரு நட்பை வெளிப்படுத்தி வருவது அவர்களுக்கு இடையோன நட்பை மேலும் உறுதியாக்கியுள்ளது.