Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழிலும் போட்டி போடும் சமந்தா, ஸ்ருதிஹாசன்...!

18 ஜூலை, 2014 - 14:54 IST
எழுத்தின் அளவு:

சமந்தாவும், ஸ்ருதிஹாசனும், தெலுங்கில்தான் படத்துக்குப் படம் போட்டி போட்டார்கள் என்று பார்த்தால், இவர்களது போட்டி தற்போது தமிழிலும் தொடர்கிறதே என்று ஆந்திரத் திரையுலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறதாம். கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் சமந்தாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும்தான் பலத்த போட்டியாக இருந்தது.


'பலுப்பு' படத்தில் ரவி தேஜாவுடனும், 'ராமையா ஒஸ்தாவையா' படத்தில் ஜுனியர் என்டிஆருடனும், 'எவடு' படத்தில் ராம் சரண் தேஜாவுடனும், 'ரேஸ் குர்ரம்' படத்தில் அல்லு அர்ஜுனுடனும் கடந்த இரண்டு வருடங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார் ஸ்ருதிஹாசன்.


சமந்தா கடந்த ஆண்டில், 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி சேட்டு' படத்தில் மகேஷ் பாபுவுடனும், சித்தார்த்துடன் 'ஜபர்தஸ்த்' படத்திலும், பவன் கல்யாணுடன் 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திலும், ஜுனியர் என்டிஆருடன் 'ராமய்யா வஸ்தாவைய்யா' படத்திலும், இந்த ஆண்டில் , 'மனம்', 'ஆட்டோ நகர் சூர்யா' படத்தில் நாக சைதன்யாவுடனும் நடித்தவர், தற்போது ஜுனியர் என்டிஆருடன் 'ரபாஷா' படத்திலும் நடித்து வருகிறார்.


அவர்கள் இருவரும் நடித்த தெலுங்குப் படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள் என்பதால் அங்கு கடும் போட்டி நிலவியது. தற்போது தமிழில் சமந்தா, 'அஞ்சான், கத்தி, 10எண்றதுக்குள்ளே' ஆகிய படங்களிலும், ஸ்ருதிஹாசன், 'பூஜை, விஜய் படம்' ஆகிய படங்களிலும் நடித்து தமிழிலும் அவர்களது போட்டியைத் தொடர்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in