ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா, நடிக்க வந்தபோது, அவர் மீது, கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் இருந்தது. தெலுங்கில் வெளியான, 'ராம ராஜ்ஜியம்' படம், அந்த இமேஜை மாற்றி விட்டது. தமிழிலும், தற்போது, கவர்ச்சியை தவிர்த்து, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் மட்டுமே அவர் நடிக்கிறார்.
இதனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களாக தேடி வருகிறார். இதுகுறித்து, அவர் கூறுகையில், 'கதைக்கு தேவைப்பட்டால், கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. அதற்காக, கவர்ச்சியை மட்டுமே வைத்து, தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது. அதனால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க முடிவு செய்துள்ளேன்' என்கிறார்.