ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல், ஆண்ட்ரியா, பார்வதி, பூஜா குமார் நடிக்கும் உத்தம வில்லன் படப்பிடிப்புகள் பெங்களூரில் நடந்து வருகிறது. தமிழ் இயக்குனர் கே.பாலச்சந்தரும், தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத்தும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அடுத்தகட்ட பாடல் காட்சிகளுக்காக மூன்று ஹீரோயின்களுடனும் கமல் ஆஸ்திரேலியா பறந்துவிட்டார். அங்கு இன்று முதல் (ஏப்ரல் 26) முதல் மே 3ந் தேதிவரை படப்பிடிப்பு நடக்கிறது. உத்தம வில்லன் ஆகஸ்ட் 29ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது செப்டம்பர் 10ந் தேதி படம் வெளியாகும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.