ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுப்பிரமணியபுரம் ஸ்வாதி, நிகில் நடித்த தெலுங்கு படம் கார்த்திகேயா. இந்த படம் கார்த்திகேயன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஜெயபிரகாஷ், துளசி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், சேகர் சந்திரா இசை அமைத்துள்ளார். எம்.சந்தா இயக்கி உள்ளார். கடந்த டிசம்பரில் தெலுங்கில் ரிலீசான படம் வருகிற ஏப்ரலில் தமிழில் ரிலீசாகிறது.
சாகசமும், ஆபத்தும் நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி. இரண்டும் கலந்துதான் இருக்கும். ஒரு மெடிக்கல் கேம்புக்காக மலைகிராமம் ஒன்றுக்குச் செல்லும் மருத்துவ மாணவர்கள் சந்திக்கும் விபரீத பிரச்னைகள்தான் படத்தோட கதை. ஸ்வாதி, ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் தமிழுக்கு நன்கு அறிமுகமான முகங்கள் என்பதால் தமிழில் தைரியமாக டப் செய்கிறார்கள்.