Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலியின் உடல் எடை அதிகரித்து விட்டதாம்!

28 ஜன, 2014 - 12:36 IST
எழுத்தின் அளவு:

சேட்டை படத்திற்கு பிறகு தனது கவர்ச்சி சேட்டைகளை ஆந்திர ரசிகர்களிடம் காட்டி வரும் அஞ்சலி, குடும்பத்தில் வீசிய புயலால் உடம்பை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதனால் அங்கு சென்ற சில மாதங்களிலேயே பூதாகரமாக அவரது உடல்கட்டு ஊதி விட்டதாம். இதனால், இளவட்ட ஹீரோக்களெல்லாம் அஞ்சலியை ஓரங்கட்டிய நிலையில், நரைமுடி நாயகர்கள் மட்டுமே இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால், அப்படி வயதானவர்களுடன் நடனமாடும்போதுகூட அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் தடுமாறும் அஞ்சலி, அடிக்கடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓய்வெடுப்பதற்காக கேரவனுக்குள் சென்று பதுங்கி கொள்கிறாராம்.

இதைப்பார்த்து, சில நடன மாஸ்டர்கள் இனி அஞ்சலி கதாநாயகிக்கு செட்டாக மாட்டார் என்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திராவில் பரப்பி வருகிறார்களாம். இதனால், அஞ்சலியின் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்ற சில வளர்ந்து வரும் நடிகைகள் அதிரடி முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். இதனால் கூடிய சீக்கிரமே ஆந்திராவில் அஞ்சலியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in