Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நீச்சல் உடையணிந்து புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீதேவி!

03 ஜன, 2014 - 10:33 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் நடித்து வந்த காலகட்டத்தில் கவர்ச்சி உடையணிந்து பெரும் கலக்கு கலக்கியவர் மயிலு ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் கலக்கியது போதாது என்று பின்னர் பாலிவுட்டை பரபரப்பாக்கினார். அத்தோடு போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகவும் மாறினார். அதன்பிறகு மகள்களை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே கவனத்தை வைத்திருந்தவர், 18 ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தார். ஆனால், புடவை கெட்டப்பில் குடும்ப குத்து விளக்காக தோன்றியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாட கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோருடன் வெளிநாட்டிற்கு சென்றார் ஸ்ரீதேவி. அப்போது அங்குள்ள கடற்கரையில் மகள்களுடன் நீச்சல் உடையணிந்து குளித்து மகிழ்ந்திருக்கிறார். படகு சவாரியிலும் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கணவருடன் ஓடிப்பிடித்து கடற்கரை மணல்வெளியில் ஜாலியாக விளையாடி மகிழ்ந்திருக்கிறார்.

மேலும், நீண்ட காலமாக நீச்சல் உடைக்கு குட்பை சொல்லியிருந்த ஸ்ரீதேவி, மீண்டும் தான் பிகினிக்கு மாறியிருக்கும் அபூர்வ போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு புதிய பரபரப்பை கூட்டியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in