ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆட்டநாயகன், குள்ள நரிக்கூட்டம் படங்களில் நடித்த, ரம்யா நம்பீசனுக்கு, விஜய சேதுபதிஉடன் நடித்த, பீட்சா படம்தான் முதல், ஹிட் படமாக அமைந்தது. ஆனாலும், அதன்பின்னும், விஜய சேதுபதியைப் போன்று, ரம்யாவின் மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை.அவர் வாய்ப்பு கேட்டு சென்ற இடங்களில், அவரது உடல், குண்டாக இருப்பதை காரணம் காட்டியே தவிர்த்தனர். அதனால், சில மாதங்களாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து, ஓரளவு உடல் இளைத்த பின், இரண்டாவது படம் என்ற படத்தில் நடிக்க, அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில், விமல் நாயகன் என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் களமிறங்கிய நடிகை, காதல் காட்சிகளில் பீட்சாவை விடவும் புகுந்து விளையாடியுள்ளாராம். இதைஅடுத்து, தான் முழு கமர்சியல் நடிகையாகி விட்டதாக, டைரக்டர்களுக்கு துாதுவிட்டு வரும் ரம்யா, காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் கூறி வருகிறார்.