ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொக்கி, தலையெழுத்து ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. இவர் தற்போது கன்னட படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோவை பூஜாவே நேரடியாக தேர்வு செய்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கன்னட படத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஜோடி சேருகிறேன். என்னுடன் ஜோடி போடப்போகும் நடிகரை டி.வி., மூலம் நானே தேர்வு செய்யப்போகிறேன். திறமையானவர்களை வெளிக்கொண்டு வருவதே இதன் நோக்கம். டி.வி., நிகழ்ச்சியில் நிறைய புதுமுகங்கள் நடித்து காட்டுவார்கள். அவர்களில் ஒருவரை தேர்டு செய்யவிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.