Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயினால் படம் 2 வருஷம் லேட்: இயக்குனர் புலம்பல்

30 நவ, 2013 - 14:41 IST
எழுத்தின் அளவு:

காத்தவராயன் படத்தை டைரக்ட் செய்த சலங்கை துரை இப்போது காந்தர்வன் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்துள்ளார். இதில் கதிர், ஹனிரோஸ், கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். இரண்டு வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போதுதான் முடிந்திருக்கிறது. இது பற்றி அவர் கூறியதாவது:

"காத்தவராயன் ஹிட் கொடுத்தும் எனக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. அதனால் நானே சொந்தமாக படம் புரட்யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். தண்ணி லாரி டிரைவருக்கும் காலேஜ் போற பொண்ணுக்கும் இடையில் வரும் லவ்வை பத்தின கதை. காதலிக்கும்போது ஒவ்வொருத்தரும் தங்களோட அந்தரங்க விஷயங்களை மறைச்சுடுறாங்க. பின்னாடி அது தெரிய வர்றப்போ காதல் முறிஞ்சு போகுது, ஒருவேளை கல்யாணம் பண்ணியிருந்தாங்கன்னா விவாகரத்து ஆகிப்போவுது. இதை மையமா வச்ச இந்த படத்தை டைரக்ட் பண்ணியிருக்கேன்.

சில மாதங்கள் பணப் பிரச்னையால லேட்டாச்சு. ஆனா ஹீரோயின் ஹனி ரோசாலதான் ரொம்ப லேட்டாச்சு. மலையாளம் மற்றும் கன்னட படங்கள்ல பிசியா நடிச்சிட்ருக்குற அந்த பொண்ணு என் படத்துல நடிக்க ஆர்வம் காட்டல. எப்போ கூப்பிட்டாலும் நாட் ரீச்சபிள்லதான் இருக்கும். சரியா காண்டாக் பண்ண முடியாது. ஒரு வேளை போன்ல பிடிச்சாலும் மூணு மாசம் கழிச்சுதான் டேட் கொடுக்கும். இப்படியே இழுத்துக்கிட்டு போயி இரண்டு வருஷம் லேட் ஆக்கிட்டாங்க. ஆனாலும் நடிக்க வந்துட்டா நல்ல டெடிக்கேட்டிவா நடிப்பாங்க. அதுக்காகவே எல்லாத்தையும் பொறுத்துகிக்கிட்டு படத்தை முடிச்சேன்" என்கிறார் சலங்கை துரை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
02 டிச, 2013 - 19:55 Report Abuse
தலைநகர தமிழன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரட்டும்
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
01 டிச, 2013 - 20:59 Report Abuse
தலைநகர தமிழன் பரவாயில்லை இயக்குனர் டென்சன் ஆகவில்லை
Rate this:
Ari Munusamy - Muar, Malaysia  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2013 - 21:38 Report Abuse
Ari Munusamy இயக்குனருக்கு தாறுமாறாக தி்ட்டனும் போல தோனுது. ஆனால் படம் விற்பனையாக நடிகையை ஃபரொமோஷன் பண்னனும. மனுஷன் வேதனையோடு அடக்கி வாசிக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
Rate this:
Dr.Vijay SSLC fail - Kondayampatti,இந்தியா
30 நவ, 2013 - 15:11 Report Abuse
Dr.Vijay SSLC fail எனக்கு கூட இந்த பொண்ண பார்த்தா திட்டனும் நு தோனல ..அந்த டைரக்டர் க்கு எப்டி தோனிருக்கும்...
Rate this:
Roselin - South veli street,Madurai,இந்தியா
30 நவ, 2013 - 14:50 Report Abuse
Roselin தினம் வீட்டில் ,நாட்டில்,உலகில் நடக்கிற பொதுவான உண்மை சம்பவங்களை திரை கதையை சொன்னால் படம் நன்றாக ஓடும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in