Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரஜினி தான் சூப்பர் ஸ்டார் - ஷாரூக் : ரஜினி-ஷாரூக் இருவருமே சூப்பர் ஸ்டார் - தீபிகா படுகோனே!!

03 ஆக, 2013 - 17:40 IST
எழுத்தின் அளவு:

  ஷாரூக்கான்-தீபிகா படுகோனே இந்தியில் நடித்து இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ‌படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படம் தென்னிந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டை மையப்படுத்தியும் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தை பிரபலப்படுத்தவும், தனியார் நிறுவனம் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவும் நேற்று சென்னை வந்திருந்தனர் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே. விழாவில் பங்கேற்ற ஷாரூக்-தீபிகா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது தீபிகாவிடம், நீங்கள் தமிழில் ரஜினியுடனும் நடித்துள்ளீர்கள், இந்தியில் ஷாரூக்குடனும் நடித்துள்ளீர்கள், இவர்களில் யார் சூப்பர் ஸ்டார் என்று கேட்டனர். அதற்கு தீபிகா, நான் ரஜினி சாருடனும் நடித்துள்ளேன். ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்று இல்லாது சகஜமாக நடித்தார். அவரைப்பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இந்தியில் ஷாரூக் உடன் தான் எனது திரை பயணமே தொடங்கியது. என்னைப்பொறுத்தவரை இருவருமே சூப்பர் ஸ்டார்கள் தான் என்றார்.

அதேசமயம் ஷாரூக்கோ, எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், அது ரஜினி மட்டும் தான் என்றார். மேலும் தென்னிந்தியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாகவும், சினிமாவில் என்னை வளர்த்துவிட்டவர்களில் இங்குள்ளவர்களுக்கும் பங்கு உள்ளது என்றும், தமிழில் நல்ல கதை அமைந்தால் இங்கும் நடிக்க தயார் என்றும், ரஜினியுடன் இணைந்து நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Krishna Moorthy.M - chennai,இந்தியா
05 அக், 2013 - 12:24 Report Abuse
Krishna Moorthy.M அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது நம்ம ரஜினி தான், இதை யாராலும் மறுக்க முடியாத அழிக்க முடியாத உண்மை
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஆக, 2013 - 13:11 Report Abuse
appu சாருக் நல்ல மனிதர்....வெரி குட் அண்ட் வாழ்த்துக்கள்....
Rate this:
Varadharajan Karuppannan - Bangalore,இந்தியா
04 ஆக, 2013 - 12:29 Report Abuse
Varadharajan Karuppannan ஒரே சூரியன் ,ஒரே சந்திரன் ,ஒரே பூமி .அதில் ஒரே சூப்பர் ஸ்டார் ... ரஜினி ....ரஜினி .இந்த பெயர்கு பொருத்தமானவர்கள் ..மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லைஇ...
Rate this:
Ram Prabhu - Chennai,இந்தியா
04 ஆக, 2013 - 09:04 Report Abuse
Ram Prabhu உங்களுக்கு இங்க என்னதாண்டா வேணும்... உங்கள எவனும் கண்டுக்கவேயில்ல... வந்தோமா படம் எடுத்தோமா போனோமான்னு இல்லாம மொக்க போடுறீங்க
Rate this:
RAVIKUMAR - POTHATURPET  ( Posted via: Dinamalar Android App )
04 ஆக, 2013 - 08:07 Report Abuse
RAVIKUMAR இந்த 1/2 வேக்காடு 1/4 வேக்காடு விஜய் நான்தான் சூப்பர்ஸ்டார் நான்தான் CM கூறிக்கொள்கிறார்.ரஜினி சச்சின் போன்றர்,அமிதாப் லார போன்றவர்,ஷாருக் ஜெயசூரியா போன்றர்,விஜய் தி்னேஷ்கார்த்தி் போன்றவர். எத்னை காலம் ஆனாலும் விஜய் சூப்பர்ஸ்டடாராக முடியாது. நிறைகுடம் தலும்பாது.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in