Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனின் வித்தியாசமான முயற்சி

31 மே, 2013 - 01:02 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன் படங்கள் என்றாலே, பூஜை போட்டதுமே, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடும். வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஒரு சீரியசான படம் கொடுத்தால், அடுத்த படத்தில், சீரியசின் சுவடே தெரியாமல், கலக்கலான காமெடி படத்தில் நடிப்பார். இந்த நிலையில், "விஸ்வரூபம் - 2 படத்தை தற்போது இயக்கி வரும், கமல், அதற்கு அடுத்து, தான் நடிக்க போகும் படத்தையும், அவரே இயக்க முடிவு செய்துள்ளார். பிரபல இயக்குனர் லிங்குசாமி தான், இந்த படத்தை தயாரிக்கப் போகிறார். இதுபற்றி லிங்குசாமி கூறுகையில், "கமலை வைத்து ஒரு மெகாபடம் தயாரிக்க வேண்டும் என்று, அவரை அணுகினோம். அப்போது, மூன்று  மாறுபட்ட கதைகளை கூறினோம். அதில், ஒன்றை அவர் தேர்வு செய்துள்ளார் என்று கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Jey - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
01 ஜூன், 2013 - 08:00 Report Abuse
Jey பாவம் லிங்கு சாமி அண்ணே சங்கு சாமி ஆகாம இருந்தா சரி
Rate this:
appu - madurai,இந்தியா
31 மே, 2013 - 23:10 Report Abuse
appu இந்த ஆளுக்கு வேற வேலை கிடையாது...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 மே, 2013 - 19:37 Report Abuse
Angry ஜெய் லிங்கு ... மாட்னடி மாப்ளே
Rate this:
umaiventhan - jaipure,இந்தியா
31 மே, 2013 - 16:53 Report Abuse
umaiventhan கமல் research செய்யும் type .. வெற்றி தோல்வி பற்றி கவலை படமாட்டார்..
Rate this:
Dhaksina Moorthy - vellore,இந்தியா
31 மே, 2013 - 15:10 Report Abuse
Dhaksina Moorthy copy அடிப்பது கமல் இல்லை ,கமலை பார்த்து மற்றவர்கள் அடிப்பது தான் copy ,ஹாலிவுட் பார்த்து copy அடிச்சிடர் என்று இங்குள்ள அரைகுறைகள் கூறுவது செம காமெடி ஆளவந்தான பாத்து தான் ஹாலிவுட் copy அடிச்சாங்கன்னு ஹாலிவுட் டைரக்டர் சொல்லி இர்ருகர்
Rate this:
appu - madurai,இந்தியா
02 ஜூன், 2013 - 12:52Report Abuse
appuசார் நீங்க ரொம்ப நல்லவரு சார்ர்ர்ர்ர்.................
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in