Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள்

09 மே, 2024 - 05:45 IST
எழுத்தின் அளவு:
Please-dont-tell-me-those-three-surprises:-Ilans-request

இளன் இயக்கத்தில் கவின், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்டோர் நடிப்பில் நாளை(மே 10) ரிலீஸாகும் படம் ‛ஸ்டார்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளன. இளைஞன் ஒருவன் சினிமாவில் ஹீரோவாக துடிப்பதும், அதற்கான போராட்டமும் தான் கதைக்களம். இந்த படத்திற்கு இளம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இளன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த படத்தை எனது தந்தைக்கு (ஸ்டில்ஸ் பாண்டியன்) சமர்பிக்கிறேன். ஸ்டார் படம் பார்த்த பின் அதில் உள்ள மூன்று சர்ப்ரைஸை மட்டும் தயவு செய்து வெளியே சொல்லாதீர்கள். என்னுள் இருக்கும் கலைஞன் ஒவ்வொருவரும் தாங்களாக அனுபவித்து இந்த படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறான்'' என குறிப்பிட்டு தனது தந்தையுடன் இருக்கும் பழைய போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

இளனின் தந்தை ஸ்டில்ஸ் பாண்டியன் ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவுநயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' ... மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in