பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் | 'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள படங்களைக் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து துல்கர் சல்மான் மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இதை ஈகிள் பட இயக்குனர் கார்த்திக் கட்டாமணி இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து மற்றொரு கதாநாயகனாக ஹனுமான் பட ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கின்றார். மேலும், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மன்சு மனோஜ் நடிக்கின்றார் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.