Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ 2 உருவாகுமா? : லோகேஷ் கனகராஜ் பதில்

18 பிப், 2024 - 02:09 IST
எழுத்தின் அளவு:
Will-Leo-2-develop?-:-Answer-by-Lokesh-Kanagaraj

விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினியின் 171 வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் . இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடத்தில், ரஜினி படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறினார்.

அதையடுத்து, விஜய்யின் லியோ-2 எப்போது தொடங்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, லியோ-2 படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. விஜய் சம்மதித்தால் நான் ரெடிதான். ஆனால் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் வெகு உயரமாக இருக்கின்றன. அதனால் இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார் லோகேஷ் கனகராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரியாணி விருந்து, படக்குழு உடன் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்பிரியாணி விருந்து, படக்குழு உடன் ... வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள் : ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி வெறுப்பு வேண்டாம், அன்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
18 பிப், 2024 - 07:02 Report Abuse
KayD இவனை இவ்வளவு தூரம் தலையில் வைத்து ஆட வேண்டிய director எல்லாம் இல்லை. இவர் பெரிய actors control ல இவர் direct pannum குப்பை படங்கள் எடுத்தது விட இவர் control aa நடிக்கும் நடிகர்கள் கிடைத்தால் இவர் படங்கள் brilliant aa irukum. Example மாநகரம்.Ivar என்ன எனக்கா படம் எடுக்கிறார். தேடி வர்றாங்க பெரிய இடம் எல்லாம் sattu புட்டு mu துட்டை paathom aa வேட்டை காரன்புதூர் ல கோட்டைய kattinom aa settle aanom aa இருக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in