Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

171வது படத்தில் இளமையாக தோன்றும் ரஜினிகாந்த்

04 பிப், 2024 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-looks-younger-in-Thalaivar171-film

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛கோட்' படத்தில் 50 வயது மற்றும் 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் இளமையாக நடிக்கும் வேடம் ‛டீ ஏஜிங் டெக்னாலஜி' மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார் விஜய்.

இந்த நிலையில் ‛வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினியும் இளமையான வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதனால் இந்த படத்திலும் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்த போகிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு ரஜினியும் லோகேஷ் கனகராஜும் அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினி ஒரே வேடத்தில்தான் நடிக்கிறாரா? இல்லை இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வித்தைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!வித்தைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி ... 'லவ்வர்' - 18 'கெட்ட' வார்த்தைகளும் சென்சாரில் 'கட்' 'லவ்வர்' - 18 'கெட்ட' வார்த்தைகளும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Raa - Chennai,இந்தியா
06 பிப், 2024 - 12:02 Report Abuse
Raa ரொம்ப முக்கியம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)