நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‛சித்தா' வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், தொடர்ந்து புகைப்படம் வீடியோக்கள் மற்றும் பல்வேறு கருத்துக்களும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தற்போது தனது செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் சித்தார்த். அதோடு, காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது நீங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும். வாழ்வதற்காக காதலியுங்கள். காதல் தான் எனது வாழ்க்கையில் எல்லாமே என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் சித்தார்த். அந்த வீடியோ மற்றும் பதிவை கவுதம் கார்த்திக் உள்ளிட்ட சில நடிகர்களும் வரவேற்று கமெண்ட் கொடுத்துள்ளனர். சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவ்வை காதலித்து வருகிறார்.