500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வர உள்ள படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ஏ புள்ள என்று தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை கபிலன் எழுதி இருக்கிறார். கிராமத்தில் மெலோடியாக இப்பாடல் உருவாகி இருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.