Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது!

07 மார், 2023 - 03:37 IST
எழுத்தின் அளவு:
LalSalaam-shoot-starts-today

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ள லைகா நிறுவனம், ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெறுவதாகவும், அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் ஜீவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் வடசென்னை-2சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் ... பிரின்ஸ் படத்தின் தோல்வி எதிரொலி; சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் தோல்வி எதிரொலி; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)