Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிலீஸ் குழப்பத்தால் தெலுங்கில் வரவேற்பு பெறாத 'மாமன்னன்'

20 ஜூலை, 2023 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Maamannan-not-received-in-Telugu-due-to-release-confusion

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு நடித்த படம் 'மாமன்னன்'. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரையுலகில் இருந்து விலகும் உதயநிதிக்கு முக்கியமான படமாகவும் அமைந்தது.
இந்த படத்தை 'நாயகடு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். சுரேஷ் புரொடக்ஷன் மற்றும் ஏசியன் மல்டிபிளக்ஸ் இணைந்து தெலுங்கு பதிப்பை வெளியிட்டது.

'நாயகடு'வெளியான தேதியில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'பேபி' படம் வெளியானது. அதோடு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் 'மாவீரடு' என்ற பெயரில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் 'மாமன்னன்' படத்தை தெலுங்கு ரசிகர்கள் கவனிக்கவில்லை. அதோடு வருகிற 27ம் தேதி படம் ஓடிடியில் வெளியாவதால் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர். இதுபோன்ற குழப்பத்தால் மாமன்னன் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி, விஜய் கைவிட்டனர்: தெலுங்கு படம் இயக்கும் சிபி சக்ரவர்த்திரஜினி, விஜய் கைவிட்டனர்: தெலுங்கு ... கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி ரித்திகா சிங் கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in