உண்மை பேசுவதால் கஷ்டப்படுகிறேன் - சிம்பு | விபத்தை ஏற்படுத்தியதாக நடிகை ரவீணா மீது தாக்குதல் | சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது | கருடன் - மூன்றே நாளில் 17 கோடி வசூல்? | ஜூன் 10ல் துவங்கும் ‛கூலி' பட படப்பிடிப்பு | சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி? | எனது இடத்துக்கு இன்னொருவர் வருவார் : சூரி | வைரலான 'இளையராஜா' படத்தின் புதிய போஸ்டர் | ‛காந்தாரி'-யில் ஹன்சிகாவுக்காக 18 காட்சிகள் மாற்றம் | ரஷ்யாவில் சிம்போனி இசை கச்சேரி நடத்தும் இளையராஜா |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.
தற்போது ஜூனியர் என்டிஆர், கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.