ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்கி படத்தின் பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலிப்பதால், ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார், இமான். கதையோடு, இணைந்து செல்லும் இசைதான், வெற்றி பெறும் என்பது, இவரது நம்பிக்கை.இமான், தற்போது, இசைப் பிரியர்களுக்காக, புதிய இணையதளத்தை துவங்கியுள்ளார். இதுகுறித்து, சமீபத்தில் இமான் அளித்த பேட்டியில், "தாலாட்டு, ஒப்பாரி என, எதுவாக இருந்தாலும் அதில் இசை, முக்கிய அங்கம் வகிக்கிறது. எந்த பாடலாக இருந்தாலும், அவற்றில் <உயிர் இருந்தால் தான், மக்களின் மனதை தொடும். மக்களிடம் இசையை எடுத்து செல்வதற்காக, இந்த புதிய இணையதளத்தை துவக்கியுள்ளேன். இது ஒரு புது முயற்சி என்கிறார், இமான்.