Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் ரோர்சாச் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

03 ஜூலை, 2022 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Mammootty's-Rorschach-by-Nissam-Basheer-wraps-up-shoot

இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு 'ரோர்சாச்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஷராபுதீன், கோட்டயம் நசீர், ஜெகதீஷ், சஞ்சு சிவராம், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், பாபு அன்னூர், அனீஷ் ஷோரனூர், ரியாஸ் நர்மகலா மற்றும் ஜோர்டி பூஞ்சார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படக்குழுவினருடன் மம்முட்டி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர்எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; ... முதுகில் டாட்டூ குத்திய ரசிகையுடன் விஜய் தேவரகொண்டா நேரில் சந்திப்பு முதுகில் டாட்டூ குத்திய ரசிகையுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)