Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டானையும் வாங்கிய உதயநிதி

07 ஏப், 2022 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Udhaynidhi-bought-Don

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட உதயநிதி சமீபகாலமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வாங்கி வெளியிட்டு வருகிறார். அண்ணாத்த, எப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், விக்ரம் படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தையும் வாங்கி உள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற மே 13 அன்று வெளியாகிறது. இந்த நிலையில் டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்.,21ல் ஓடிடியில் வெளியாகும் 'ஓ மை டாக்'ஏப்.,21ல் ஓடிடியில் வெளியாகும் 'ஓ மை ... ஹீரோவானார் ஹரி கிருஷ்ணன் : முதல் படத்திலேயே இரண்டு ஜோடி ஹீரோவானார் ஹரி கிருஷ்ணன் : முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
09 ஏப், 2022 - 11:49 Report Abuse
Sridhar 2011 கு முன்பு இவங்களோட ஆக்கரமிப்பாலதான் சினிமா உலகமே ஸ்ம்பித்து அழிவை நோக்கி சென்றது. அப்படியிருந்தும், அதே சினிமாக்காரங்க இந்த தீமகாவ இன்னும் ஆதரிக்கறானுங்க. தங்க தலைல தாங்களே மன்னை வாரி போடறதுல அப்படி என்ன சந்தோஷமோ?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08 ஏப், 2022 - 06:08 Report Abuse
NicoleThomson இது போன்ற நிகழ்வுகள் தமிழக திரையுலகத்தை மூட வைத்துவிடும்
Rate this:
spr - chennai,இந்தியா
07 ஏப், 2022 - 18:07 Report Abuse
spr 'குல வித்தை கல்லாமற் பாகம்படும்' என்பது இவரளவில் உண்மையாகிறது எப்படி அடுத்தவர் திறமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது என்பதனை அறிந்திருக்கிறார் சொந்தக் காசைப் போட்டு பெரிய அளவில் படங்களை எடுக்காமல் அருமையாக தொழில் நடத்துகிறார் இனி ஆளும் கட்சியின் உறுப்பினர் என்பது பெரிய வலு சேர்க்கும்
Rate this:
P.Niranjan - colombo,இலங்கை
07 ஏப், 2022 - 12:36 Report Abuse
P.Niranjan வருங்கால முதல்வருக்கு(?2222222..........)குடுக்காம இருப்பாங்கலா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in