மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜெயராம் மலையாளத்தில் நடிக்கும் புதிய படம் 'கிராண்ட் பாதர்'.. இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை இன்று கொச்சியில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது. நாம் ஏற்கனவே கூறியபடி ஜெயராமின் ஆசையை நிறைவேறும் விதமாக இந்த நிகழ்வில் மோகன்லாலும் மம்முட்டியும் ஒன்றாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி படத்தை துவங்கி வைத்தார்கள்.
அனீஸ் அன்வர் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பிள்ளை நடிக்கிறார். இவர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் வெளியான 'ஊழம்' படத்தில் பிருத்விராஜின் ஜோடியாக நடித்தவர். இந்தப்படத்தில் வயதான கேரக்டரில் நடிக்க உள்ளார் ஜெயராம்.