Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கேரளாவில் கட் அவுட் வைப்பதில் போட்டா போட்டி

07 நவ, 2018 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Cut-out-competition-in-Kerala

கேரள விஜய் ரசிகர்கள் விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸையும் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சமீபத்தில் கேரளாவில் சர்கார் பட ரிலீஸை வரவேற்கும் விதமாக திருவனந்தபுரத்தில் 175 அடி உயர கட் அவுட் ஒன்றை வைத்து மிகப்பெரிய சாதனையை முதல் ஆளாக நிகழ்த்தி இருக்கிறார்கள்.

இது தற்போது அங்கேயுள்ள மோகன்லால், மம்முட்டி ரசிகர்களின் ஈகோவை தூண்டிவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக வெளியாகவிருக்கும் மோகன்லாலின் 'ஒடியன்' பட ரிலீஸ் நேரத்தில் மோகன்லாலுக்கு சுமார் 2௦௦ அடியில் கட் அவுட் வைக்கப்போவதாக மோகன்லால் ரசிகர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

மம்முட்டி ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன..? மம்முட்டி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் 'மதுர ராஜா' பட ரிலீஸ் சமயத்தில் சுமார் 220 அடி உயரமுள்ள கட் அவுட் ஒன்றை வைத்து மற்றவர்களின் சாதனையை தகர்க்க போகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சாவித்ரியாக நித்யா மேனன் : பர்ஸ்ட் லுக் வெளியானது!சாவித்ரியாக நித்யா மேனன் : பர்ஸ்ட் ... ஹிந்திப்பட வாய்ப்பை தவறவிட்ட நிவின்பாலி ஹிந்திப்பட வாய்ப்பை தவறவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 நவ, 2018 - 11:47 Report Abuse
Ramesh R தமிழர் நாங்க தான் லூசு என்று நினைத்தோம், இப்போ நல்ல போட்டி வந்திருக்கிறது.
Rate this:
NAVANEETHAM GOPALAKRISHNAN - Kolkata,இந்தியா
08 நவ, 2018 - 10:54 Report Abuse
NAVANEETHAM GOPALAKRISHNAN வேலை வெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை இது.
Rate this:
Anand - Chennai,இந்தியா
08 நவ, 2018 - 10:49 Report Abuse
Anand விட்டா படேல் சிலையை விட பெருசா ஆகிடுவாங்குங்க போல
Rate this:
Nethiadi - Chennai ,இந்தியா
08 நவ, 2018 - 10:35 Report Abuse
Nethiadi athigam la padichi irupaainga aana poora payalum suyanalavaathinga...
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
07 நவ, 2018 - 17:54 Report Abuse
சுந்தரம் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் கேரளான்னு சொல்லிக்கிறாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in