ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல மலையாள நடிகை விஷ்ணுப்ரியா. ஸ்பீட் டிராக் என்ற மலையாளப்படத்தில் அறிமுகமாகி ராத்திரி மழா, மகரமஞ்சு, காட் ஓன் கண்ட்ரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்க, புதுமுகங்கள் தேவை படங்களில் நடித்துள்ளார்.
விஷ்ணுப்ரியாவுக்கும், வினய் விஜயன் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இது பெற்றவர்கள் பார்த்த முடிவு செய்த திருமணம். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது, ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க விஷ்ணுப்ரியா முடிவு செய்துள்ளார்.