Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஹரிகிருஷ்ணாவின் கவனத்தை சிதறவைத்த வாட்டர் பாட்டில்

30 ஆக, 2018 - 18:50 IST
எழுத்தின் அளவு:
How-the-accident-made?

ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையும் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகனுமான ஹரிகிருஷ்ணா நேற்று காலை கார் விபத்து ஒன்றில் பலியானார். ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்காக மிகவேகத்தில் அதாவது சுமார் 150 கிமீ வேகத்திற்கு குறையாமல் அவர் காரை ஒட்டியதாக சொல்லப்படுகிறது.

தன்னுடன் நண்பர்களையும் அழைத்துச் சென்ற ஹரிகிருஷ்ணா, வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே பின்பக்கம் திரும்பி தண்ணீர் பாட்டில் கேட்டபோது அவரது கவனம் சிதறியதால் எதிரே வந்த வளைவை அவர் கவனிக்கவில்லையாம்..

கவனித்து சுதாரிப்பதற்குள் கார் சென்டர் மீடியனில் மோதி அந்தரத்தில் பறந்து ரோட்டின் மறுபக்கம் விழுந்ததாம்.. தவிர வண்டி ஓட்டும்போது ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியவில்லையாம். ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுடன் அவர் உயிர்தப்பி இருக்கமுடியும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in