ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய 'ஆதாமிண்டே மகன் அபு', பத்தேமாறி ஆகிய படங்களை இயக்கியவர் சலீம் அஹமது. இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸும், கதாநாயாகியாக அனு சித்தாராவும் மற்றும் முக்கிய வேடங்களில் சலீம் குமார், சுராஜ் வெஞ்சாரமூடு, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப்படம் சினிமாவை பின்புலமாக கொண்டு உருவாகியுள்ளது.
இதில் கதாநாயகனான நடிக்கும் டொவினோ தாமஸ், சினிமாவில் ஒரு இயக்குனராக போராடுகிறார். அதற்கு நாயகி அனு சித்தாரா எவ்வாறு உதவுகிறார் என்பது தான் கதையாக சொல்லப்படுகிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஒரு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.