விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்கத் தொடங்கினார் தமன்னா. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டி விட்டார். இன்னும் மூன்றே வாரங்களில் படத்தை முடித்துக்கொடுத்து விடுவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். அதன் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதே படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸில் காஜல் அகர்வாலும், மலையாள ரீமேக்கான ஜாம் ஜாமில் மஞ்சிமா மோகனும் , கன்னட ரீமேக்கான பட்டர்பிளையில் பாருல் யாதவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடித்து வருகின்றனர்.